பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள்.!இதோ லிஸ்ட்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை வேறுமொழிகளில் இருந்து ரீமேக் செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழில் இருந்தும் பல திரைப்படங்களை ரீமேக் செய்கின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படன்கை பற்றி தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சூரரை போற்று :- சினிமா துறையில் ஒரு பெண் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர்தான் சூரரைப்போற்று திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இந்ததிரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

விக்ரம் வேதா :- மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த அதிரடி திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படத்தை இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

அண்ணியன்:- 2005ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளியான திரைப்படம் அந்நியன். இந்த திரைப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் நடித்த காதல் மட்டும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

anniyan

கைதி:- கார்த்திக் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அதிரடி மற்றும் திரில்லர் கலந்த திரைப்படம். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

மாஸ்டர்:- முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் அதிரடி திரைப்படமாக விஜய்க்கு அமைந்தது. விஜய்க்கு வில்லனாக  விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

கோமாளி:- இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால்  நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த திரைப்படம் நகைச்சுவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கே கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

comali

மாநகரம் :- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சுந்தீப் கிஷன், ஆகியோர் நடிப்பில் வெளியான காதல் மற்றும் அதிரடி கலந்த திரைப்படம் மாநகரம். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

ராட்சசன்:- நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படம் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

ratchasan

துருவங்கள் பதினாறு:- கார்த்திக் நரேன் இயக்கத்தில் ராஸ்மான் நடிப்பில் வெளியான அதிரடி கலந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் துருவங்கள் பதினாறு. அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

தடம்:- அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம் தடம். இந்த திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் வித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

thadam

அருவி:- அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் உருவான திரைப்படம் அருவி. இந்த திரைப்படத்தை  எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது

கோலமாவு கோகிலா:- இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ஜாக்குலின், மற்றும் பலர் நடிப்பில்  வெளியான காமெடி கலந்த அதிரடித் திரைப்படம். அதே போல் இந்த திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

Leave a Comment

Exit mobile version