தமிழ் சினிமாவில் றெக்க திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை சிஜா ரோஸ். இவர் அந்த திரைப்படத்தில் மாலா அக்கா ஐ லவ் யூ என்ற வசனத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். பொதுவாக இந்த திரைப்படத்தில் இவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு பக்கத்த்து வீட்டு த பெண்ணை போல் குனிந்த தலை நிமிராமல் நடித்திருந்தார்.
அதேபோல் இவர் எல்லா திரைப்படங்களிலும் இதுபோல் தான் நடித்து இருப்பார் என ரசிகர்கள் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவர் நடித்த திரைப்படங்களை திரும்பிப் பார்த்தால் இவர் தமிழ் மொழியை மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
முதன்முதலில் கன்னட சினிமா மூலம்தான் திரையுலகிற்கு அறிமுகமானார் தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் கோழி கூவுது ஒருமாதிரியான திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இளம் ரசிகர்கள் இவரையும் வரவேற்றார்கள் இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாகிய மாசாணி, மாதவனும் மலர்விழியும் ஆகிய திரைப்படங்களும் அடங்கும்.
மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் புதிய கதை களத்தை மையமாக வைத்து உருவானது இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் றெக்க இந்த திரைப்படத்தில் கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் பாடலில் வருபவர்தான் சிஜா ரோஸ் இந்த ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபகாலமாக மாடர்ன் உடையில் பல ஆங்கிளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மாலா அக்காவா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பு நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அட மாலா அக்காவா இதுபோல் நடித்துள்ளார் என ஆச்சரியப்படுகிறார்கள்.