டவுசர் போடுவதால் தானே பார்க்க தோணுது..
பல பெண்கள் சொல்றது என்னன்னா நான் இப்படித்தான் டிரஸ் போடுவேன் உனக்கு என்ன என கேட்பார்கள் அப்படி டிரஸ் போட்டுட்டு உன்னோட இடுப்புல கைவைத்தால் அதை நீ அனுபவிச்சுக்கோ..
இப்படித்தான் டிரஸ் போடுவேன் ஆனா நீ என் கைய புடிச்சு இழுக்க கூடாதுன்னு சொன்னா அது எப்படி.. நான் டவுசர் போட்டுகிட்டு தான் ஜாக்கிங் போவன் ஆனா அதே டவுசர் போட்டுகிட்டு மக்கள் அதிகமாக இருக்கும் தி நகர் உள்ள போறது யாருடைய தப்பு..
டவுசர் போட்டுகிட்டு மாலுக்கு போறது யாருடைய தப்பு அப்புறம் அங்க கைய வச்சான் இங்க கைய வச்சானு சொல்லுவாங்க நீங்க தப்பு பண்ணிட்டு அவன் குறுகுறுன்னு பாக்குறதுன்னு சொல்றது யாரு தூண்டுறது என நடிகை ரேகா நாயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

