80-களில் முன்னணி நடிகையாக வளம் வந்த ரெக்காவின் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

1986 பாக்யராஜ் இயக்கத்தில் திரை உலகிற்கு வெளிவந்த படம் கடலோரக் கவிதைகள் இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா அவர். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது என கூறலாம்.

இதனைத் தொடர்ந்து  புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, உள்ளம் கவர்ந்த கள்வன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் நீங்கா இடம் பிடித்துள்ளார் இன்றளவும். இவர் தமிழ், மலையாளம் உட்பட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதனை அடுத்து 1996இல் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவருடைய கணவர் ஜார்ஜ் மீன் ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

rakha
rakha

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது சமையல் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ரேகா அவருடைய மகளின் புகைப்படத்தையும் அவரின் க்யூட்டான புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  அப்புகைப்படம்  தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rakha
rakha

Leave a Comment