கில்மா நடனத்தில் சமந்தாவை ஓரங்கட்டிய ரெஜினா..! இம்புட்டு கவர்ச்சி ஆகாதும்மா..!

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு திரையில் வெளியிடப்பட்ட திரைப்படம்தான் புஷ்பா. இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் பல கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டு தற்போது மிக பெரிய அளவு வெற்றி கண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

பொதுவாக ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டால் அதில் ஏதேனும் ஒரு சர்ச்சை உருவாகுவது வழக்கம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டது இந்த பாடலுக்கு நடிகை சமந்தா தான் குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஓ சொல்றியா மாமா என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுக்க இந்த பாடல் வரி மட்டுமின்றி நடிகை சமந்தாவின் நடனம் கூட ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்தப்பாடல் சர்ச்சையில் முடிவதற்கு காரணம் இதில் ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் அமைந்ததுதான் என தெரியவந்தது.

என்னதான் ஒருசிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஆனால் பல மக்கள்களும் பிரபலங்களும் இந்த திரைப்படம் மற்றும் பாடலுக்கு அதிக அளவு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் இதன் காரணமாக சமந்தாவின் நடனம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு சமந்தா ஒரு கோடிக்கு ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது போல தற்போது நடிகை ரெஜினா ஒரு திரை படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் நடனம் ஆட ஒப்புக் கொண்டுள்ளார். நடிகை ரெஜினா தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதன்பிறகு பல்வேறு திரைப்படத்தில் நடித்து வந்த நமது நடிகை தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

rejina-1
rejina-1

இந்நிலையில் நமது நடிகை தெலுங்கில் ஆச்சர்யா என்ற திரைப்படத்தில் ஒரு  ஐட்டம் சாங்க்கு நடனமாடி உள்ளது பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் நீங்கள் சமந்தாவின் நடனத்தையே மிஞ்சி விட்டீர்கள் என பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Leave a Comment