கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ரெஜினா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரஜினி இவர் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன்முறையாக கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா பஞ்சாமிர்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், இதனைத்தொடர்ந்து ராஜதந்திரம், மாநகரம், சரவணன்இருக்கபயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜம், பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவருக்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சி வேடமாக  இருந்தாலும் பரவாயில்லை எனத் துணிந்து நடித்து வந்தார், இந்த நிலையில் இவர் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் ரெஜினா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் யாருமா நீ என்று கேட்கும் அளவிற்கு அவரின் தோற்றம் இருக்கிறது, மேலும் மேக்கப் இல்லாமலும் ரெஜினா செம அழகு என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

regina cassandra

Leave a Comment

Exit mobile version