கண்ணாடி போல் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் வளைந்து நெளிந்து சில்க் ஸ்மிதாவை போல் போஸ் கொடுத்த ரெஜினா.! வைரலாகும் புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல நடிகைகள் வருகிறார்கள் ஆனால் வந்த நடிகைகள் அனைவரும் முன்னணி நடிகைகளான இடத்தை பிடிக்க முடியவில்லை, ஒரு சில நடிகைகள் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள் ஆனால் பல நடிகைகள் ஒரு சில திரைப்படத்தில் நடித்து ஹிட் அடித்ததும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்கள்.

அப்படி சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தாளும் இன்னும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தடுமாறி வரும் நடிகை என்றால் அந்த லிஸ்டில் நடிகை ரெஜினா இருப்பார். நடிகை ரெஜினா முதன்முதலில் ‘கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

மேலும் இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் “பார்ட்டி”  திரைப்படத்திலும் நடித்துள்ளார், மேலும் சிம்புதேவன் இயக்கிவரும் “கசடதபற” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்ததிருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க முடியவில்லை.

நடிகை ரெஜினா தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் சில போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ரெஜினா கண்ணாடிபோல் உடையில் சில்க் ஸ்மிதா போல் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சில்க் ஸ்மிதாவையே மிஞ்சுவீர்கள்  என கமெண்ட் செய்து வருகிறார்கள்

regina
regina