கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரெஜினா அதுவும் இவரது 16 வயதிலேயே அவர் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதைத் தொடர்ந்து தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் இவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து முழு தொகையையும் காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.


