ஃபுல் மாப்புடன் இருக்கும் ரீமா சென்.! குண்டுகட்டாக அலேக்காக தூக்கிய ஆண் நபர்.!

39 வயதாகும் ரீமா சென்  தெலுங்கு சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் ஒரு இந்திய மாடல் அழகி. கொல்கத்தாவில் 1981-ஆம் ஆண்டு பிறந்தார். இந்தநிலையில் தமிழில் முதன்முதலாக மாதவன் நடிப்பில் வெளியாகியுள்ள மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, வங்காளம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார்.

மின்னலே திரைப்படத்தை தொடர்ந்து தூள் திரைப்படத்திலும் பகவதி திரைப்படத்திலும் நடித்து இருந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை.

அதன் பிறகு தொழில் அதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வில்லை இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் ரீமாசென் திருமணத்திற்கு பிறகு மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் ரீமா சென் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது அந்த புகைப்படத்தில் மிகவும் குண்டாக தோற்றமளித்தார். அப்படி இருக்கும் வகையில் தற்போது ரீமாசென் பழைய புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் மப்புடன் ரீமாசென் இருக்கிறார் அவரை ஆண் நபர் ஒருவர் அலேக்காக தூக்கி கொண்டார்.

இந்த புகைப்படம்தான் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

reema-sen tamil360newz
reema-sen tamil360newz

Leave a Comment