மின்னலே படத்தில் நடித்த ரீமா சென்னா இது.! என்ன அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்

0
Reema-Sen
Reema-Sen

1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா, இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் துணை கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

நடிகை மாளவிகா நடிப்பில் வெளியான வெற்றிகொடிகட்டு, சந்திரமுகி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது, அதேபோல் இவர் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் பாடலில் நடனமாடியது இன்னும் ரசிகர்களிடையே பிரபலம் தான்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் 2009ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை திரைப்படத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டு திருமண வாழ்க்கையில் பிசியாகிவிட்டார்.

அதேபோல் நடிகை ரீமாசென் தமிழில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவருக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது, இதனைத் தொடர்ந்து தமிழில் திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் தமிழில் கடைசியாக சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்பு தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வில்லை. இந்த நிலையில் ரீமா சென் மற்றும் மாளவிகா ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

rema sen
rema sen