ரெட் திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.! இத்த வயதிலும் இவ்வளவு இளமையா

2002 ஆம் ஆண்டு சிங்கம்புலி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ரேட், இந்த திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து பிரியா கில் மணிவண்ணன் ராஜேஷ், சலீம், நிழல்கள் ரவி, ரகுவரன், ரேவதி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தார்கள்.

ரெட் திரைப்படத்திற்கு தேவா தான் இசையமைத்திருந்தார், படத்தில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அப்பொழுது மிகப்பெரிய வெற்றியடைந்தது. ரெட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியா கில்.

இவர் தமிழை தாண்டி ஹிந்தி திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் பஞ்சாப் மொழிகளிலும் நடித்துள்ளார்,இவர் 2006 ஆம் ஆண்டு கடைசியாக பைரவி திரைப்படத்தில்தான் நடித்திருந்தார் அதன் பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இந்த நிலையில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த பிரியா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை தற்பொழுது வயது இவருக்கு 43, இந்த நிலையில் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 43 வயதிலும் இன்னும் இளமையுடன் இருக்கிறீர்களே உங்களின் அழகின் ரகசியம் என்ன என கேள்வி கேட்டுள்ளார்.

red
red
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment