Realme X சீரியஸ்க்கு குட் பாய்…! வந்துடுச்சு Realme GT என்னென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா.?

Realme-GT-5G
Realme-GT-5G

ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே உள்ள ரியல்மி எக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்களின் இடத்தை நிரப்பும் என்பதை ரியல்மி நிறுவனத்தின் சிஇஓ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரியல்மி தனது ஜிடி சீரீஸ் ஸ்மார்ட்போன்களான – ரியல்மி ஜிடி 5ஜி, ஜிடி நியோ, ஜிடி நியோ ஃப்ளாஷ் எடிஷன் மற்றும் ஜிடி மாஸ்டர் எடிஷன் போன்ற ஹேண்ட்செட்களை சீன சந்தையில் வெளியிட்டது.

இப்போது இந்தத் தொடரின் சில மாடல்கள் வருகிற ஆகஸ்ட் 18 அன்று ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 25 ரியல்மி ஜிடி 5G மற்றும் ரியல்மி ஜிடி 5G மாஸ்டர் எடிஷன் ஆகஸ்ட் 26 விற்பனைக்கு வருகின்றது

பிளிப்கார்ட் மூலம் இதன் பிளாஷ் சேல்ஸ் ஆக்ஸ்ட்25 மற்றும் ஆக்ஸ்ட்26
நடைபெறுகிறது.

ரியல்மி ஜிடி 5ஜி அம்சங்கள், Display size – 6.43″ FHD+, Display type – SUPER AMOLED,  Display ratio -20:09 Aspect Ratio, Didplay touch rate -120HZ (360Hz Touch sample Rate), Processor -5nM Snapdragon 888, GPU -Adreno 660, Main Camera -Triple Camera (64MP SonyIMX668 + 8MP Wide Angle +2MP Macro), Front camera -16MP Sony IMX 471,  Battery-4500 mAH, User interface – Realme UI v2.0 A11, Fast Charge – 65W Super Drat Charger, Weight -186G, 5G – Yes,

ரியல்மி ஜிடி 5ஜி மாஸ்டர் எடிஷன் அம்சங்கள் – Display size – 6.43″ FHD+ Display type – SUPER AMOLED, Display ratio -20:9 Aspect Ratio, Didplay touch rate -120HZ (360Hz Touch sample Rate), Processor -6nM Snapdragon 778G, GPU -Adreno 642L, Main Camera -Triple Camera (64MP (omnivision sensor), + 8MP Wide Angle +2MP Macro), Front camera -32MP Sony IMX 615, Battery-4300 mAH, User interface – Realme UI v2.0 A11, Fast Charge – 65W Super Drat Charger, Weight -180G, 5G – Yes.