குழந்தை பெற்று கொள்ள ரெடியான வெண்பா.? அப்ப பாரதிகண்ணம்மா சீரியலில் இவருக்கு பதில் யார் நடிக்க போறது யார் தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

0
bharathi-kanamma
bharathi-kanamma

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளும் சமீபகாலமாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான சீரியலாக ஓடிக்கொண்டிருப்பது பாரதிகண்ணம்மா.இந்த சீரியலில் என்னதான் ஹீரோயின் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து அழகிலும் திறமையிலும் தன்னை வெளி காட்டி வருகிறார் நடிகை வெண்பா.

ஒரு வில்லி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஆட்சி செய்வது பார்ப்பதற்கு நன்றாக தான் இருக்கிறது எனக் கூறி இந்த சீரியலை வேற லெவலில் பார்த்து கண்டுகளித்து வருகின்றனர்.இந்த சீரியல் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்க முக்கிய காரணம் வெண்பா தான் என ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் ஒரு பக்கம் நிஜவாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டும் இந்த சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது பிரசவத்திற்கு ரெடியாகி உள்ளதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இவர் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் ஒரு திறமையான நடிகையே இதற்க்கு ஈடு செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர் அதற்கு ஏற்றபடி தற்போது அதர்கேற்ற நடிகையை  கண்டுபிடித்துவிட்டனர் .

ஆம் அந்த பிரபலம் வேறு யாருமல்ல சினிமா மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வந்த அனிதா சம்பத் தான்  அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின . தற்போது பெரிய அளவிலான வெண்பா கதாபாத்திரம் இவருக்கு எந்த அளவிற்கு கரெக்டாக பொருந்தும் என்பது பலரின் கேள்வி குறியாக இருக்கிறது