இந்த வருடம் சிஎஸ்கே அணியின் ரசிகை மற்றும் ரசிகர்கள் தலைகவிழ்ந்து போய்விட்டார்கள்.
ஏனென்றால் சிஎஸ்கே ஆடியது இந்த வருடம் ரசிகர்களுக்கு யாருக்கும் பிடிக்கவில்லை அவ்வளவு மொக்கையாக ஆடி csk அணி வெளியே போய் விட்டது ஆனால் csk ரசிகர்கள் பலரும் தலை குனிந்து ஐபிஎல் மேட்ச் என்றாலே இந்த வருடம் வெறுத்து விட்டார்கள்.
இந்த வருடத்தில் Mi அணி மற்றும் RVB அணி மட்டுமே சந்தோஷமாக விளையாடி வந்திருந்தார்கள். ஆனால் RcBபின் ரசிகைகள் சிஎஸ்கே அணியை பார்த்து அதிகம் கலாய்த்து தள்ளிய விடியோகாணொளி சிஎஸ்கே ரசிகை மற்றும் ரசிகர்களை அதிகம் கோபமடையச் செய்தது.
கண்ணன் தேவன் டீ பொடி, CSK புடி புடி”என்ற வீடியோ தான் அது இருந்தாலும் RCB ரசிகையை பார்த்து குதுகலம் அடைந்தார்கள்.
அந்த வீடியோவில் பேசிய பெண் தான் வித்யா கவுடா இவர் ஒரு இளம் பெண் அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு மாடல் என்றும் கூறலாம்.
இவரை அதிகம் விளம்பர படங்களில் நடித்துள்ளார் இதனையடுத்து இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்துக்கொண்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்