புது வீடு புது கார் புது பொண்டாட்டி என ஜமாய்க்கும் ரவீந்தர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

தமிழ் சினிமாவில் சிறு சிறு திரைப்படங்களை தயாரித்து பிரபல தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் லிப்ரா எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் அதன் மூலமாக பல படங்களை தயாரித்து உள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் நடைபெற்றது அவை செப்டம்பர் 1ஆம் தேதி ஆகும் அது மட்டும் இல்லாமல் இவருடைய திருமணம் திருப்பதியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் போல் நடைபெற்றது.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு சமூக வலைதள பக்கத்தில் அதிக அளவு பேசப்பட்டது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ரவீந்தர் மிகவும் பருமனாக இருப்பது மட்டுமில்லாமல் அவருக்கு ஜோடியாக இருக்கும் மகாலட்சுமி மிகவும் குழந்தை போல காணப்படுவது பலரும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவிட்டது.

ஆனால் இந்த கிண்டலுக்கும் கேளிக்கும் பதில் கொடுக்கும் வகையில் நான் அவருடன் வாழ்ந்து காட்டுவேன் என மகாலட்சுமி எடுத்த சபதம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது மட்டுமில்லாமல் பலரின் மூஞ்சில் கறியை பூசுவது போல் காணப்பட்டது அந்த வகையில் சமீபத்தில் தனது ஆசை மனைவிக்கு ஏகப்பட்ட பரிசுகளை வழங்கி இன்பத்தை கொடுத்து இருந்தால்.

இதனை தொடர்ந்து தற்பொழுது புதிய வீடு புதிய குடும்பம் புதிய கார் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment