தல பொங்கலை சீரும் சிறப்புமாக கொண்டாடிய ரவீந்தர் மகாலட்சுமி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

0
ravu=indar
ravu=indar

தமிழ் திரை உலகில் இந்த ஆண்டு தல பொங்கல் கொண்டாடிய பிரபலங்கள் ஏராளமான உள்ளார்கள் அந்த வகையில் நயன்தாரா முதல் ஹன்சிகா வரை இந்த ஆண்டு தல பொங்கல் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி ஆகிய ஜோடிக்கும் தல பொங்கல் மிகவும் அற்புதமாக பல்வேறு சர்ச்சையை கிளப்பி விட்டார்கள் டைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் ரவீந்தர் சமீபத்தில் தான் விஜே மகேஸ்வரி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அந்த வகையில் இந்த திருமணம் நடைபெற்ற உடன் வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கத்தில்  ஏகத்திற்கு கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்

mahalakshmi-02
mahalakshmi-02

என்னதான் ரசிகர்கள் கிண்டலும் கேலியும் செய்து வந்தாலும் நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம் என்பதை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார்கள் நமது ஜோடி அந்த வகையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடிக்கு இந்த ஆண்டு தல பொங்கள் கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள்.

ravindar-02
ravindar-02

மேலும் இந்த பொங்கலில் செங்கல்லால் உண்டாக்கப்பட்ட அடுப்பில் மண்பானையை வைத்து பொங்கல் வைத்து மகாலட்சுமி கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் மகாலட்சுமி.

ravindar-02
ravindar-02

அதேபோல நமது தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் “நிரம்பி வழியும் பால் மற்றும் கரும்புகளின் இனிமை உங்கள் வீட்டை நல்லிணக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்” என்று தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.