அட ராட்சன் படத்தில் நடித்த பாப்பாவா இது.? என்ன இந்த அளவு மட்டமா இறங்கிட்டாங்க

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலர் தற்போது பருவ வயதை அடைந்து முன்னணி நடிகைகளுக்கு டிப் கொடுக்கும் அளவிற்கு படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் 7ஜி தொடரின் மூலம் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்மாகி பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ரவீனா தஹா.

தற்போது இவர் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்துள்ளார். பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட சீரியல்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் பிறகு திரைப் படங்களில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவ்வாறு தனி ரசிகர் பட்டாளம் உருவானதும் தற்போது இவர் பீட்சா 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் பிரபலம் அடைந்து விட்டால் தொடர்ந்து கண்டிப்பாக ஹீரோயினாக நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

raveena thaha
raveena thaha

இவர் முன்பே ஜில்லா, ராட்ச்சன் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது இவர் தனது இடுப்பு அழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment