மூன்று வயது குழந்தை அணியும் கொசுவலை உடையில் மஜாவாக போஸ் கொடுத்த ரவீனா தாகா.! புகைப்படத்தை ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் ரவினா தஹா. இவர் விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த 7c சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தற்பொழுது சில ஆண்டுகள் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்து  மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து கதை சொல்ல போறோம், ராட்சசன் போன்ற இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் மௌனராகம் 2 சீரியலிலும், வெள்ளித்திரையில் பீட்சா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து கதாநாயகியாகவும் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து இவர் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில்  வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்பொழுது தான் இவருக்கு 18 வயது ஆவதால் இந்த வயதில் இந்த அளவிற்கு கவர்ச்சி கொஞ்சம் ஓவர் தான் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் தற்பொழுது  இவர் குட்டையான  கொசுவலை உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

raveena thaha 3
raveena thaha 3
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment