கடந்த வருடம் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் அமலாபால் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரில்லர் இல் வெளியாகி இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இந்த படத்தில் பள்ளிக்கூட பெண்ணாக நடித்தவர் அம்மு அபிராமி இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருது. இதைப்பார்த்த ரசிகர்கள் அம்முவா இப்படி வளர்ந்து விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.









