மொட்டை அடித்துள்ள ராஷ்மிகா மந்தனா.? ரசிகர்களின் செயலால் கடுப்பில்.!

கன்னட மொழி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து விட்டு அங்கு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டு தற்போது தமிழில் களம் இறங்கி இருக்கும் நடிகைதான் ராஷ்மிகா மந்தனா.

இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக விளங்கி வருபவர் அங்கு பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தமிழில் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் சமிபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிரட்டியிருப்பார்.

இவ்வாறு பிரபலமடைந்த ராஸ்மிகா சமீபகாலமாகவே தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படத்தை இவருக்காக ரசிகர்கள் லைக்,ஷேர் என இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள் இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சலூன் கடையில் ராஷ்மிகாவை கிண்டலடிக்கும் வகையில் அவரது புகைப்படத்திற்கு மொட்டையடித்து இங்கே மொட்டை அடிக்கப்படும் என அந்த பேனரில் வைத்துள்ளார்கள்.

rashmika mandanna

மேலும் இந்த பேனரை பார்த்த ஒருசில நெட்டிசன்கள் இந்த புகைப்படத்துடன் இணைத்து மீம்ஸ்களை போட்டு வெளியிட்டு வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த பேனர் எப்படி வந்தது என ராஷ்மிகாவின் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் பலவிதமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version