அடுத்த திரைப்படத்திற்காக உடல் எடையை அதிரடியாகக் குறைக்கும் ராஷ்மிகா மந்தனா.! வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ இதோ..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் தற்போது தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை அதிரடியாகக் குறைத்து வருகிறார் அதற்காக உடற்பயிற்சி செய்து வருகிறார் அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது.

இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் என்ற திரைப்படத்தில் கார்த்திக்  அவர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார் ஆனால் இதற்கு முன் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இங்கேம் இங்கேம் என்ற பாடல் மூலம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து இருந்தார்.

மேலும் ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தளபதி அறுபத்தி ஆறு திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது இந்த நிலையில் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனை எட்டியுள்ளது. அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக ஓரகவுட்  செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=VsmAZ-rdlic

Leave a Comment