வெறும் கவுனுடன் பளிங்கு போல் இருக்கும் தனது அழகை காட்டும் ரஷ்மிகா மந்தனா.!

தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிகொண்டு வரும் நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான்.  இவர் தமிழில் ஒரே ஒரு படம் நடித்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

இவரது வாழ்க்கையை திருப்பி போட்ட ஒரு திரைப்படம் என்றால் விஜய் தேவர் கொண்டாவுடன் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் இந்த திரைப்படம் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்றுகொடுத்தது.

இருப்பினும் இவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மேலும் மேலும் ரசிகர்களை உற்சாக படுத்தி கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற குட்டையான உடையில் முழு தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmika mandanna

rashmika mandannaஅதுமட்டும் இல்லாமல் இரவு நிற உடையில் தனது மொத்த அழகையும் காட்டும் அளவிற்கு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைபடம்.

Leave a Comment