கரடு முரடாக இருக்கும் ஆரியாவிற்க்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜிம் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா.! என்ன ஷேப் என வாய்பிளக்கும் ரசிகர்கள்

rashmika-mandhana
rashmika-mandhana

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் 2016-ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனால் அடுத்தடுத்து கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார்.

பின்பு 2018 ஆம் ஆண்டு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். கீதகோவிந்தம் திரைப்படத்தில் இங்கேம் இங்கேம் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி வைரல் ஆனது.

அதன் பிறகு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ராஷ்மிகா மந்தனா, இந்த நிலையில் தற்போது தமிழில் முதன்முதலாக கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சுல்தான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், தமிழில் இந்த திரைப்படம் ஹிட்டடிக்கும் என பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் இவர் அறிமுகமான சுல்தான் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசீகர தேகம் அழகான முக பாவனை கொண்ட இவர் ரசிகர்களை மிக விரைவாக கவர்ந்துவிடுகிறார், இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு இளசுகளை கிக் ஏற வைத்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்