காசு, பணம் சேர்த்து வைக்கிறதெல்லாம் ஓல்டு மாடல்.. வீடு முழுக்க கார்களை குவித்து வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna Car Collection : தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகி ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் மேலும் அனிமல். ரெயின்போ, VD 12, RT4GM போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள 51 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மிகவும் பிசியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவார கொண்டாவுடன் காதல் கிசுகிசுக்கப்படுவது வழக்கம் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ராஷ்மிகா மந்தனா.

ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதுவும் தன்னுடைய உடம்பிற்கு ஏற்றவாறு பிட்டான உடைகளை போட்டு இவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் எப்பொழுதுமே பேசும் பொருளாக இருக்கும். இதனாலையே ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஒரு படத்திற்கு குறைந்தது இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடியை சம்பளம் வாங்கும் ராஷ்மிகா மந்தனா மற்ற நடிகர், நடிகைகளை போல் சம்பாரிக்கும் காசை வீடு, இடங்கள் வாங்காமல் ராஷ்மிகா மந்தனா வேறு வழியில் செலவிட்டு வருகிறார் ஆம் தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் கார்கள் வாங்குவதிலேயே அதிகமாக செலவிடுகிறார் அப்படி அண்மையில் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கினார்.

இந்த நிலையில் நடிகை ராஜ்மிகா மந்தனா  கைவசம் பிறக்கும் ஆடம்பக் கார்களை பற்றி பார்ப்போம்.. Land Rover Range Rover sport – 1.84 கோடி, Audi Q3 – 46 லட்சம், Hyundai santa fe – 44 லட்சம் போன்ற கார்கள் இருக்கிறதாம் இதோ நீங்களே பாருங்கள்.

Rashmika Mandanna
Rashmika Mandanna