நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படத்தில் இங்கே முக்கியம் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

இந்தப் பாடல் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது, இந்த நிலையில் இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான்.

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் அணிந்திருந்த உடையை கடுமையாக போல் செய்து வருகிறார்கள், இவர் சிவப்பு நிற கோட் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து வந்துள்ளார் இது பலருக்கும் பிடிக்கவில்லை அதனால் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
‘Stare ‘em down’ ???♥ pic.twitter.com/ZSGGseASjK
— Rashmika Mandanna (@iamRashmika) October 9, 2019