அதிக லைக்ஸ் பெற்று வைரல் ஆகுது ராஷ்மிகா வின் சிறுவயது புகைப்படம்

0
rashmika-mandanna
rashmika-mandanna

நடிகை ராஷ்மிகா கன்னட சினிமாவில் அறிமுகமானவர் இவர் கனடாவில் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் இங்கெம் இங்கெம் என்ற பாடல் வாயிலாக பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்பொழுது பல இயக்குனர்கள் இவரின் கால்ஷிட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவரை கமிட் செய்தாலே படத்திற்கு நல்ல விளம்பரமாக அமையும் என நம்புகிறார்கள், அந்தளவு பிஸி ஹீரோயினாக மாறிவிட்டார். இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்திருப்பவர்.

இந்த நிலையில் தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

rashmika-mandanna-photo
rashmika-mandanna-photo