மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உருமாறி இருப்பவர் நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் முதலில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து அறிமுகமாகிறார்.
முதல் படமே அவருக்கு அதிரிபுதிரி ஹிட் படமாக அமைய இவருக்கு தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் 2,3 திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை ருசிக்க காரணத்தினால் தெலுங்கு பக்கம் திசை திரும்பி உள்ளார்.
அங்கு தொடர்ந்து வெற்றிகளை கொடுப்பதால் தற்போது டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் அண்மையில் கூட சமீபத்தில் நடிகர் நானி உன் கை கோர்த்து இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை சாய் பல்லவி சமிபத்திய adavallu meeku johaarlu படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் .
இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர் இந்த விருது விழாவில் அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் சாய்பல்லவி வந்திருந்தார் அப்போது நடிகை சாய் பல்லவி பேசத் தொடங்கும் போது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருந்தது இதனால் அவர் சிறிது நேரம் பேச முடியாமல் போனது.

அவரைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா பேசினார் அப்போது ரசிகர்கள் அதிகம் அதிகம் ஆதரவு கொடுத்தவர்கள் என எதிர்பார்த்தார் ஆனால் ராஷ்மிகா எதிர்பார்த்த மாதிரி அங்கே ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை இதனால் ராஷ்மிகா வருத்தத்துடன் ரசிகர்கள் கூறினர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.