மூச்சு முட்ட குடித்துவிட்டு இரவு பார்ட்டியில் குத்தாட்டம் போடும் ராஷ்மிகா..! இணையத்தில் லீக்கான வீடியோ..!

தெலுங்கு திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பலரும் பான் இந்தியா நடிகை என போற்றி வருகிறார்கள்.

மேலும் நடிகை ராஸ்மிகா மந்தனா தற்பொழுது தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருவது மட்டும் இல்லாமல் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு திரைப்படத்திலும் நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கி வருகிறார் அதேபோல ரஷ்மிகா புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் புஷ்பாவின் முதல் பாகத்தை விட இந்த பாகம் மிகப் பிரமாண்டமாக அமையும் என பட குழுவினர்கள் தெரிவித்த நிலையில் இவர் தெலுங்கு மட்டுமின்றி தற்பொழுது இந்தியில் கூட இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது அந்த வகையில் அமிதாப் பச்சனுடன் குட் பாய் என்கின்ற படத்திலும் சித்தார்த் உடன் மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படங்களில் இடம்பெற்ற வீடியோ ஒன்றை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள் அந்த வகையில் ஒரு வீடியோ பாடல் வைரலாகி வருகிறது அதில் இரவு பார்ட்டிக்கு நடிகை ராஷ்மிகா சென்றுள்ளார் அப்பொழுது மூச்சு முட்ட குடித்த நிலையில் அவர் குத்தாட்டம் போட்ட காட்சி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version