கவர்ச்சிக்கு கண்டிசன் போட்ட ராசி கண்ணாவா இப்படி.!புகைபடத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ராசி கண்ணா. ராசி கண்ணா அவர்கள் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக அடங்கமறு, அயோக்கிய போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர். இவருக்கு தற்போது தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் சற்று கவர்ச்சியை குறைத்துள்ளார் என்று கூற வேண்டும் தெலுங்கு சினிமாவில் இவரது கவர்ச்சிக்கு என்றே ஒரு மிகப் பெரிய கூட்டம் இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் அந்தளவிற்கு தனது கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் என் லவ்வர் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.முக்கிய காரணம் இயக்குனர் மற்றும் நடிகரான விஜய் தேவரகொண்டா ஆகிய இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டே காரணம் என வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ராசி கண்ணா அவர்கள் பேட்டி ஒன்றில் இனி எல்லை மீறிய காட்சி மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ராசி கண்ணாவின் கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

rashikanna
rashikanna
rashikanna
rashikanna
rashikanna
rashikanna

Leave a Comment