இரண்டு பக்கமும் கையை இறக்கிவிட்டு கண்ணா பின்னா கவர்ச்சி காட்டும் ராசி கண்ணா.! கடலே அமைதியா தான இருக்கு…

ராசி கண்ணா இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படம் நடிகை ஆவார் இவர் முதல் முதலில் மெட்ராஸ் கபே என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து குறுகிய ஆண்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை ராசி கண்ணா சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி தீயாய் பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு வீட்டில் நின்று கருப்பு நிற உடையில் தனது முழு அழகையும் வெளிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

raashikanna

Leave a Comment

Exit mobile version