நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு காய்ச்சல் வரும் அளவிற்கு கவர்ச்சி காட்டிய நடிகை ரஞ்சிதா.!

தமிழ் சினிமாவுலகில் நடித்த பல நடிகைகளும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த நடிகை தான் ரஞ்சிதா.

இவர் வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரது பெயரை கெடுக்கும் வகையில் நித்யானந்தாவுடன் இவர் இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியாகியதால் பெரிய பரபரப்பை கிளப்பி விட்டது இதனால் ரஞ்சிதா சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் பலரும் இவரை அப்பொழுது பல்வேறு விமர்சனங்களால் திட்டினர்.

ஒரு பக்கம் இது என்றாலும் இன்னொரு பக்கம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை இதனால் இவர் நித்யானந்தாவின் மடங்களில்  செட்டிலாகி விட்டார் என்றுதான் கூறவேண்டும் மேலும் இவர் சினிமாவில் நடிக்கும் போது ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து நடித்த நடிகை தற்பொழுது சினிமா பக்கமே காண முடியவில்லை.

நித்தியானந்தாவுடன் இவர் இருந்த வீடியோ காட்சி வெளியானதால் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் நித்யானந்தாவின் மடங்களை கவனித்து மிகப்பெரிய பொறுப்பில் இருக்கு வதாகவும் கூறப்படுகிறது.

ranjitha2
ranjitha2

ரஞ்சிதா சினிமா துறையில் நடித்து வரும் பொழுது கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என ஏற்று அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது உடையை உடனே மாற்றிவிட்டு நடித்து விடுவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ranjitha
ranjitha

இவர் தெலுங்கில் நடித்த திரைப்படம் தான் மனவாடு இந்த திரைப்படத்தில் முதன் முறையாக இவர் நீச்சல் உடையை அணிந்து நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment