லிப் லாக் அடித்த சிம்பு எந்தெந்த நடிகைகளுக்கு தெரியுமா.? இதொ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகையின் உதட்டை உறிஞ்சி இழுத்த நடிகர்கள். பொதுவாக மனைவிகளை முத்தமிடும் உரிமை கடமை கணவருக்கு மட்டும்தான் உண்டு.

சினிமாவில் மட்டும் அது விதிவிலக்கா என்றால் அதுதன் கிடையாது ஏனென்றால் சில இயக்குனர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நடிகை வேறு ஒரு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியது இருக்கும் அந்த சூழ்நிலையில் அந்தப் படத்தின் இயக்குனருக்கு வேறு வழியில்லை.

சர்ச்சை அரசன் சிம்பு என்கிற சிலம்பரசன் பல நடிகைகளின் உதட்டை பதம் பார்த்துள்ளார், இது ஒரு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, அதாவது வல்லவன் என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் உதட்டை கடித்து இழுத்து படத்தை வெளியிட்டு முதல் போஸ்டரை வெளியிட்டார் வல்லவன் திரைப்படத்தில்.

அப்போது என்ன காரணம் என்றால் நயன்தராவும் சிம்புவும் எல்லை இல்லாத அளவிற்கு காதலித்தார் சிம்பு என்னை திருமணம் செய்து கொள்வார்  என்ற காரணத்தினாலேயே வல்லவன் படத்தில் உடையிலும் தாராளம் காட்டினார், கவர்ச்சியிலும் தாராளம் காட்டினார், உதட்டில் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு சிம்பு நயன்தாராவை செய்தார்.

simbu
simbu

கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பச்சக் என்று திரிஷா உதட்டில் முத்தம் இடுவார் சிம்பு. தமன்னாவையும் விட்டுவைக்கவில்லை சிம்பு தமன்னா உதட்டிலும் இதழ் ரசத்தை சுவைத்தார் நடிகர் சிம்பு.

இப்படி பல நடிகைகளின் உதட்டை சுவைத்துள்ளார் சிம்பு .என்று பிரபல யூடியூப் சேனலில் கூறியுள்ளார் பைல்வான் என்கிற ரங்கநாதன்.

Leave a Comment