ஆத்தாடி என்ன ஒரு Structure… ஆனா இப்படி ஒரு ஹீரோயினை தமிழ் சினிமா மிஸ் பண்ணிடுச்சே.! வைரலாகும் புகைபடம்

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகள் தான் சின்னத்திரையில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். தற்போதெல்லாம் அதற்கு நேர்மாறாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளாக திடீரென்று மாறிவிடுகின்றன.

அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளாக மாறுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ரசிகர்கள்தான் ஏனென்றால் சின்னத்திரை நடிகைகள் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதால் இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகைகளை பற்றி ஆஹா ஓஹோ என பாராட்டிப் புகழ்ந்து தள்ளுகின்றனர் எனவே சின்னத்திரை நடிகைகள் எளிதில் பிரபலம் அடைந்து விடுகின்றனர்.

ramya-subramaniyan

அந்த வகையில் தற்பொழுது நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக விளங்குபவர் விஜே ரம்யா அவர் சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது வெள்ளித்திரை பெரிய நடிகையாக மாற வண்டும் என்ற ஆர்வத்தால் தற்போது மிகவும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ramya-subramaniyan

தற்பொழுது சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய முக்கிய நடிகர்கள், நடிகைகளான சிவகார்த்திகேயன், மாகாபா, ரக்ஷன், ஜாக்குலின் டிடி என லிஸ்ட் அதிகமாகிக்கொண்டே போகிறது. போற நிலைமையைப் பார்த்தால் சின்னத்திரையில் நடிப்பதற்கு ஆள இருக்க மாட்டார்கள் போல.

அந்த வகையில் விஜே ரம்யா சில படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செஞ்சி வச்ச செல போல இருக்கிறார் என விஜே ரம்யாவை புகழ்ந்து வருகின்றனர். இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

ramya-subramaniyan

இதோ அந்த புகைப்படம்.

ramya-subramaniyan

Leave a Comment

Exit mobile version