ட்ரான்ஸ்பரண்டான உடையில் கடல் கன்னி போல் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்.

சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் இளம் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தனது இடுப்பு அழகு தெரியும் படி நடத்திய  ஒரே ஒரு போட்டோ சூட் மூலம் ஒரே இரவில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தமிழ் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சமுத்திரக்கனிவுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் எந்த படமும் சொல்லும் அளவிற்கு இவருக்கு பிரபலத்தை தரவில்லை.பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு காமெடி ஷோவில்  நடுவராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்குமே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன்  சூர்யா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க ரம்யா பாண்டியன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில்  மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  அந்தவகையில் கடல்கன்னி போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ramya pandiyan 4
ramya pandiyan 4

Leave a Comment