மணியால் மேலாடை அணிந்து ரசிகர்களை மடிய வைத்த ரம்யா பாண்டியன்.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மொட்டை மாடியில் தனது இடுப்பு அழகு தெரியும் படி எடுத்த ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .இதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட இன்னும் சில படங்களில் கதாநாயகியாக இவர் நடித்திருந்தாலும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை .

இந்நிலையில் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இவர் எதிர்பார்த்தபடி தற்பொழுது பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மல்லு ஆண்டி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment