தனிமைபடுத்தப்பட்ட ரம்யாபண்டியன் செய்யும் வேலைய பாருங்க!! இப்பவுமா..

0

ramya pandiyan :ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். பிறகு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் இணையதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வகையில் மொட்டை மாடியில் நின்று இடுப்பு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இடுப்பழகி ஜோதிகாவை மிஞ்சி விட்டார் என்றே கமெண்ட் செய்தார்கள். எனவே ரசிகர்கள் நம்பலை ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்த ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற காமெடியான சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்தார். பிறகு அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.

ஆனால் தற்பொழுத இவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஹோட்டலில்  இருக்கும்படி நாள்தோறும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் அனைவரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக மீண்டும் ரம்யா பாண்டியன் ஹோட்டலில் கவர்ச்சியான டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத் தை பார்த்த ரசிகர்கள் உங்கள் அழகில் நாங்கள் பனிக்கட்டி போல் உருகி போகிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

actress_ramyapandian_12
actress_ramyapandian_12

 

ramyapandiyan
ramyapandiyan