பிரபல நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ஜோக்கர் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன் இவர் தமிழகத்தில் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர்.
இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் இளசுகள் மத்தியில் மிகவும் வைரல் ஆகியது, ஏனென்றால் அந்த புகைப்படத்தில் தனது இடுப்பை காட்டி போஸ் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது அந்த புகைப்படத்தில் தனது தாய் சகோதரி சகோதரர்கள் ஆகியோர்கள் இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

