இந்த அடக்கம் ஒடுக்கம் போதுமா புகைப்படத்தை வெளியிட்டு அதகலப்படுத்தும் ரம்யா பாண்டியன்.

ramyapandiyan
ramyapandiyan

நடிகை ரம்யா பாண்டியன் சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி குறையாமல் போட்டோ ஷூட் நடத்தி அதனைவெளியிட்டு படவாய்ப்பை கைப்பற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அடக்கம் ஒடுக்கமாக கவர்ச்சி இல்லாமல் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

2015ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை ஆனால் இவரை அடையாளம் காட்டியது. இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ராஜுமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணைப் போல் வேடமிட்டு நடித்து வருவதால் ரசிகர்களின் பார்வையில் தென்பட்டார்.

அதேபோல் இந்த திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது அது  மட்டும் இல்லாமல்சமுத்திரக்கனி நடிப்பில் தாமிரா இயக்கத்தில் வெளியாகி ஆண்தேவதை திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாக நடித்து அசத்தினார்.

ramya pandiyan
ramya pandiyan

சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியன் முன்னணி நடிகைக்கான அங்கீகாரம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை அதற்கு காரணம் இவர் நடித்துவரும் திரைப்படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தான்.

ramya pandiyan
ramya pandiyan

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் கிளாமர் ரூட்டை கைப்பற்றினார் அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் இடுப்பை காட்டி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி மொட்டைமாடியில் தனது மொத்த அழகையும் இறக்கினார் அதன் பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது அது மட்டுமில்லாமல் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வைரலானது  அதனைத் தொடர்ந்து பல நடிகைகள் மொட்டை மாடியில் போட்ட சூட் நடத்தினார்கள்.

ramya pandiyan
ramya pandiyan

இது நிலையில் ரம்யா பாண்டியன் அவர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது ரம்யா பாண்டியனுக்கு மேலும்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று அசத்தினார் பின் படவாய்ப்புகள் குவிந்தது. ஆனாலும் கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ramya pandiyan
ramya pandiyan