உடலை குறைத்து மெலிந்துபோன ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

0
ramya-pandian
ramya-pandian

ராஜுமுருகன் இயக்கத்தில் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் ஜோக்கர், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தவர் ரம்யா பாண்டியன், இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரம்ய பண்டியன்.

ramya-pandian
ramya-pandian

ஜோக்கர் படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்திருந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புகளும் குறைந்து விட்டால் விதவிதமாக புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ramya-pandian
ramya-pandian

சமீபத்தில் புள்ளிங்கோ கெட்டப்பில் தலைமறைவாக இருந்த பாண்டியன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவாக மாறி வருகிறார். பளபளவென பாலிஷ் செய்த பளிங்குசிலை போல் மாறிய ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.

ramya-pandian
ramya-pandian

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

ramya-pandian
ramya-pandian