2016ஆம் ஆண்டு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகிய திரைப்படம் ஜோக்கர். இந்த திரைப்படத்தை ராஜூமுருகன் தான் இயக்கியிருந்தார். படத்தில் குரு சோமசுந்தரம் ரம்யா பாண்டியன் காயத்ரி பவா செல்லத்துரை ராமசாமி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப் படத்தில் கிராமத்து பெண்ணாக அச்சு அசலாக நடித்திருந்தவர் ரம்ய பண்டியன், இந்த தலைப்பில் அதன்மூலம் அவருக்கு ரசிகர் கூட்டம் உருவாகியது என தொடர்ந்து அடுத்ததாக ஆண் தேவை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இதில் சமுத்திரகனியும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மற்ற நடிகைகளைப் போல் பட வாய்ப்புக்காக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
