ப்பா நம்ம ரம்யா பாண்டியனா இது.! அட இப்படி ஒரு கெட்டப்பா

0

ராஜுமுருகன் இயக்கத்தில் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் ஜோக்கர், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தவர் ரம்யா பாண்டியன், இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரம்ய பண்டியன்.

ஜோக்கர் படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்திருந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புகளும் குறைந்து விட்டால் விதவிதமாக புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் குடும்ப குத்து விளக்காக இருந்த ரம்யா பாண்டியன், திடீரென புதிய தோட்டத்திற்கு மாறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

ramya
ramya