ஜூம் பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான் ரம்யா..! இது என்னுடைய ஆள்.. ரம்யா பாண்டியன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ரம்யா பாண்டியன் ஒருவர், இவர் சினிமாவில் ஒரு சில நடிகைகள் குடும்ப பாங்காக நடித்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள நினைப்பார்கள், அப்படி நடிக்கும் பல நடிகைகள் அந்த திரைப்படத்தில் எந்த ஒரு கவர்ச்சி காட்டுவதில்லை ஆனால் அப்படி இருக்கும் பல நடிகைகள் பட வாய்ப்பு குறையும் போது கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர் ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு ‘டம்மி டப்பாசு’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார், அதனைத்தோடர்ந்து ஜோக்கர் திரைப்படத்தில் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் பல விருதுகளை வாங்கினார்.

பின்பு ஆண் தேவதை என தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார், என்னாதான் சில திரைபடத்தில் நடித்திருந்தாலும் இவரால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்க முடியவில்லை, உடனே பல நடிகைகள் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரத்தை இவரும் கையில் எடுத்தார், இவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படி ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அவ்வளவுதான் அந்த புகைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, படங்களில் நடித்து பிரபலமானநத்தை விட இந்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் ஒட்டுமொத்த இளசுகளும் இவர் பின்னாடி சென்றது. இந்தநிலையில் தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தார்கள்.

மேலும் தற்பொழுது இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அதிலும் ஒருசில புகைப்படத்தில் அதிகமாக கவர்ச்சி காட்டி வருகிறார், அந்தவகையில் ரம்யா பாண்டியன் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, சட்டை போட்டுக்கொண்டு மிகவும் ஸ்டைலிஷாக அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர் ஒருவர் இப்ப ஜூம் செய்து பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான் என நக்கலாக கமென்ட் போட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

ramya-pandiyan
ramya-pandiyan
ramya-pandiyan
ramya-pandiyan

Leave a Comment