உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் பிடிக்கிறேன் விஜயின் பாடலை பாடி அசத்திய ரம்யா பாண்டியன் இதோ முழு வீடியோ.

0

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் தனது தேகத்தை காட்டி ரசிகர்களை தனது பக்கம் இழுப்பார்கள் அந்த வகையில் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் ரம்யா பாண்டியன், அந்த ஒரு புகைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் மொட்டைமாடியில் புடவையில் இடுப்பை காட்டி போட்டோ ஷுட் நடத்தினார் அந்த ஒரே ஒரு புகைப்படம் தான் இன்றும் இளசுகள் மத்தியில் இவரைப் பற்றி பேச வைக்கிறது. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளையும் வென்றார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆண் தவதை, டம்மி பட்டாசு என பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார், இருந்தாலும் சமீப காலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் ரம்யா பாண்டியன் சின்னத்திரை பக்கம் தனது கவனத்தைத் திசைதிருப்பி ரியாலிட்டி ஷோ போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். இந்த நிலையில் எப்படியாவது படவாய்ப்பு பிடித்துவிட வேண்டும் என அடிக்கடி போட்டோஸ் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இடுப்பு ரம்யா பாண்டியன் என்றால் அனைத்து இளைஞர்களுக்கும் தெரியும் அந்த அளவுக்கு பிரபலம் இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதனால் பல பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள்.

அந்தவகையில் ரம்யா பாண்டியனும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் பாட்டு பாட சொன்னார்  உடனே ரம்யா பாண்டியன் விஜயின் திரைப்படத்தில் இடம்பெறும் உனக்காக வாழ நினைக்கிறேன் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.

அந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.