வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் எடுத்த ரம்யா பாண்டியன்.! இணையத்தில் வைரலாகி வரும் புதிய புகைப்படங்கள்.!

வெள்ளித்திரையில் எப்படியாவது ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாக முக்கிய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகை தான் ரம்யா பாண்டியன் இவர் வெள்ளித்திரையில் எப்படியாவது தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் தனக்கென ஒரு இடம் கிடைக்காதா என போராடி வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் ரம்யா பாண்டியன் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியானபோது இவரது ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்ப்பை பெற்று விட்டது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார் புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைப்பதால் இவரும் முயற்சி செய்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் ஒரு நல்ல நடிகை என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இவரும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படியாவது உங்களுக்கு பட வாய்ப்பு கிடைத்து விட வேண்டும்.

என நாங்கள் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு ரசிகர்களாக நாங்கள் எப்போதுமே இருப்போம் என இவருக்கு நம்பிக்கை தரும் வகையில் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்வது இவரை மோட்டிவேஷன் பண்ணும் விதமாக இருக்கிறது.

ramya pandiyan
ramya pandiyan

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு ரம்யா பாண்டியன் ஒழுக்கமாக பேன்ட் சட்டையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது புகைப்படங்கள் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment