மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கிய நடிகை ரம்யா பாண்டியன்.!

பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது நடிப்பை இயல்பாக காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வெள்ளித்திரையில் உருவாக்கி வைத்திருப்பவர் தான் ரம்யா பாண்டியன் இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இவர் பங்குபெறும் அனைத்து நிகழ்ச்சியும் இவரை பிரபலம் அடையச் செய்கிறது.

மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு பிறகு இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார் அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் பிறகு இவருக்கு நிறைய திரைப்படங்கள் வாய்ப்பு கிடைத்து தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

என்னதான் இவர் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தாலும் சமீபகாலமாக தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சென்னை டைம்ஸ் பத்திரிகையில் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 நடிகை என்ற பட்டத்தை இவர் பெற்று விட்டார் என்ற தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலான போது ரசிகர்கள் பலரும் இந்த தகவலை கொண்டாடி வந்தார்கள்.

ramya pandan3
ramya pandan3

இந்நிலையில் இவர் சென்னை டைம்ஸ் பத்திரிக்கைக்கா பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்தா ரசிகர்கள் பலரும் பலவிதமான பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

ramya pandian
ramya pandian

அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வேற லெவலில் இருக்கிறது என பல ரசிகர்களும் கமெண்ட் பதிவு செய்து வரும் நிலையில் ஒரு சில ரசிகர்கள் இவரை மோசமாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment