தனுஷின் அடுத்த படத்தில் ரம்யா பாண்டியன்.?.. புகைப்படத்தால் வந்த வினை..

வெள்ளித்திரையில் ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்து சிறப்பான பெயரைப் பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் அளவில் ரம்யா பாண்டியன் இடம் பிடிக்கவில்லை. அதை உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியனும் திடீரென யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமர் காட்ட தொடங்கினார் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தனது முழு இடுகையையும் காட்டி விதவிதமாய் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வேற லெவல் ட்ரெண்டிங் ஆனது.

இத்தனை அடுத்து ரசிகர்கள் இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என செல்லமாக ரசிகர்கள் அழகைக்க தொடங்கினார். இவரும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயணித்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு தனது திறமையையும் சற்று கிளாமரையும் காட்டி வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது வெளியே வந்த அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பட வாய்ப்புகள் மட்டும் சரியான அளவு கிடைக்கவில்லை.

அதன்பின் ரம்யா பாண்டியன் மீண்டும் வழக்கமாக தனது கிளாமரை காட்டும் படியான புகைப்படங்களை அள்ளி வீசினார். ஆனால் இந்த தடவை ரசிகர்களை கவர்ந்து இழுத்தது இல்லையோ வெள்ளித்திரையில் இருக்கும் சினிமா பிரபலங்களை கவர்ந்த இதன் காரணமாக வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன இவர் கடைசியாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது இருவரும் எதேச்சையாக சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படமா அல்லது அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருந்துவருகிறது. பலரும் கூறுவது : தனுஷின் அடுத்த படம் ஒன்றில் இவர் நடித்தாலும் நடிக்கலாம் என்பது பலரும் அடித்துக் கூறி வருகின்றனர்.

ramya pandain and dhanush
ramya pandain and dhanush

Leave a Comment