சிவப்பு நிற புடவையில் அட்டகாசமாக இருக்கும் ரம்யா நம்பீசன்.! ஆனால் அந்த தோடு இருக்கே செம போ

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா நம்பீசன், இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும், பாடகராகவும்,டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வருகிறார், இவர் பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய ஃபை ஃபை பாடல் அனைவரையும் ரசிக்க வைத்தது.

மேலும் தமிழில் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தின் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் நடித்த குள்ளநரி கூட்டம், பீசா சேதுபதி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் லிஸ்டில் இணைந்து விட்டன.

இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார், இந்த நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் அப்பொழுது சிவப்பு நிற புடவையில் பெரிய  தோடுடன் போஸ் கொடுத்துள்ளார் இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இது லைக்ஸ் அள்ளி குவித்துவருகிறது.

Ramya-Nambeesan
Ramya-Nambeesan