முதன் முறையாக நடுகடலில் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்.! ராஜமாதாவா இப்படி என வாய் அடைத்துபோன ரசிகர்கள்

ஒரு காலத்தில் பட வாய்ப்பு அதிகம் கைப்பற்றுவதற்காக பல திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி வெளிப்படையான நடிப்பு திறமையும் கம்பீரமான பேச்சும் போன்ற எல்லா திறமைகளையும் கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன் இவர் தமிழில் ஏராலம் திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்

இவர் கதாநாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் வில்லியாக ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நடித்து மிரட்டியிருப்பார் அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு எதிராக நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதனைத் தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்பு கிடைத்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கினார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரது நடிப்பில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடுக்கடலில் கப்பலில் மேல் ஏறி ரசிகர்களின் சூட்டை கிளப்பும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

Ramya Krishnan

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை என கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version