ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்து வந்த பிரபல முன்னணி நடிகை தான் ரம்யாகிருஷ்ணன் இவர் படையப்பா திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு தனது முகத்தை பதிய வைத்து அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
அது மட்டுமல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார் ரம்யா கிருஷ்ணன் நடித்து வந்த தொடர்தான் வம்சம் இந்த சீரியலில் நடித்து சின்னத் திரை ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
வெள்ளித்திரைம்,சின்னத்திரை என படு பிசியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கிறார் மேலும் இவர் தனது இளம் வயதில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இளம் வயதில் ரம்யா கிருஷ்ணன் சும்மா பருவ மொட்டாக இருக்கிறார் என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.

