மகனின் 16 வது பிறந்தநாளை மிக சிம்பிளா கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்.! மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் இதோ.

0

சினிமா மீது இருந்த பற்றுக் காரணத்தினால் 15 வயதிலேயே சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் 1983 ம் ஆண்டு ஒ. ஜி. மகேந்திரனுடன் நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார்.

அன்றிலிருந்து தற்போது வரியிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நடித்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் ரம்யாகிருஷ்ணன்.

ஹீரோயின் கதாபாத்திரத்தை விட அம்மன் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில்  பின்னி பெடல் எடுத்து அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அதன் விளைவாகவே தமிழையும் தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ரித்விக் என்ற ஒரு மகன் உள்ளார்.

அவர் தற்போது 16 வயதை எட்டி உள்ளதை முன்னிட்டு மிக சிம்பிளா ரித்விக் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

மேலும் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.